Map Graph

செட்டிபுண்ணியம் யோக ஹயக்ரீவர் கோயில்

யோக ஹயக்கிரீவர் கோயில் என்ற தேவநாதப் பெருமாள் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள செட்டிபுண்ணியம் என்ற புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும். 'ஹயம்' என்றால் 'குதிரை' மற்றும் 'க்ரீவம்' என்றால் 'கழுத்து'. உடம்பில் கழுத்து வரை குதிரை உருவம் கொண்ட தெய்வம் என்று ஹயக்கிரீவர் குறிப்பிடப்படுகிறார். மூலவராக வரதராஜ பெருமாள் வீற்றிருக்கும் இக்கோயிலில் ஸ்ரீஹேமாப்ஜவல்லி தாயார் அருள்பாலிக்கிறார்.

Read article